தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் மருத்துவ அணியும் R.S.R.M. மகப்பேறு மருத்துவமனையும் இணைந்து இன்று 14:06:26 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் அதிகமான மக்கள் தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினார்கள்

மாவட்டத் தலைவர் ரபீக் ராஜா தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

SM.கனி சென்னை செய்தியாளர்