இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மண்டல &1 இணை ஆணையர் முல்லை, முன்னாள் அமைச்சரான சேகர் பாபுவை சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவித்துவிட்டு வந்துள்ளார்.
தற்போது அமைந்துள்ள த.வெ.க. அரசு நிலையானதாக இல்லை என்றும், தி.மு.க. அரசே மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் என்றும் இணை ஆணையர் முல்லை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்காக கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி அதற்கான பிரசாதங்களை முன்னாள் அமைச்சரிடம் வழங்கி இருக்கிறார் முல்லை. துறை சார்ந்த சக இணை ஆணையர்களை தொலைபேசியில் அழைத்து, “அமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுங்கள்… அப்போதுதான் நமக்கும் நமது பதவிக்கும் ஆபத்து வராமல் காப்பாற்றுவார்” என அவர்களிடம் கூறியுள்ளார்.
இணை ஆணையர் முல்லை தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்றும் அதற்கு ஆதரவாக இருந்து பணியாற்றாமல், முந்தைய தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வது துறையின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
ஆணையர் ஸ்ரீதரும் முன்னாள் அமைச்சர் இடும் கட்டளைகளை இன்றும் நிறைவேற்றி வருவதாக ஆணையர் அலுவலகத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அனைத்திற்கும் காரணம் இணை ஆணையர் முதல் ஆணையர் வரை தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களாம்…











Leave a Reply