கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு500மேற்பட்ட வெளி நோயாளிகள் மருத்துவத்திற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை நாடி வருவது தினசரி வாடிக்கை ஆகினும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரை வழங்கும் இடத்தில் முறையான ஆட்கள் இல்லாமல் நோயாளிகள் நீண்ட நேர வரிசையில் காத்திருந்து சில நேரங்களில் மயக்கமூட்டு வெறும் நிலையில் உள்ளது உடனடியாக மருத்துவ உயர் உயர் அதிகாரிகள் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை












Leave a Reply