மேட்டுப்பாளையம் 140 ஆம் ஆண்டு தொழிலாளர் தினத்தை சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சிநடைபெற்றது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்140 ஆவது உழைப்பாளர் தினம் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும்மே மாதம் ஒன்றாம் தேதி உழைப்பாளர் கொண்டாடப்பட்டு வருகிறது மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக உழைப்பாளர் காய்கறி மார்க்கெட் இன்று சி ஐ டி யு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்வு சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் தாலுக்கா செயலாளர் எஸ் பாஷா
தலைமையில்
நடைபெற்றது மாநில குழு உறுப்பினர் தோழர்சத்யா
மேட்டுப்பாளையம் தாலுகா தலைவர்
சம்சுதீன்ஆகியோர்
முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்புதோழர் ஷானவாஸ்
தோழர்மகாலிங்கம்
வரவேற்புரை
140 வது ஆண்டு உழைப்பாளர் தினம் கொடியினைதோழர் சாரதி அவர்கள் ஏற்றினார் தோழர்சாமுவேல்
தோழர்
முகமது அலி ஜின்னா
தோழர்
கனகமணி
சிவக்குமார்
லட்சுமி அம்மாள் வசந்தம்மாள்
குணசேகரன்மற்றும்தோழர்கள் பொதுமக்களுடன் அனைவரும் கலந்து கொண்டனர் நிகழ்வுநிறைவாகதோழர்ஹபிபுல்லா அவர்கள் நன்றி உரையாற்றினார்