கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடைகளை அடைத்து விட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றி வரும் (சி ஐ டி யு) சாலையோர சிறு வியாபாரிகள் அன்றாடம் வியாபாரம் செய்தால் தான் தங்கள் வாழ்வாதாரங்களை நடத்த முடியும் என்ற சூழலிலும் ஜனநாயக கடமையையும் 5 வருடம் தங்களை பாதுகாப்பவர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக கடைகளுக்கு விடுமுறை அளித்துவிட்டு வாக்களிக்க சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது













Leave a Reply