
கோயம்புத்தூர் காரணம்பேட்டை திருச்சி சாலையில் சூலூர் ஏர்போர்ஸ் அருகே அமைந்துள்ள தேவ மகிமையின் தோட்டம், இயேசுவின் அன்பின் ஊழிய மைதானத்தில் வரும் 29, 30 மற்றும் மே1,2,3 ஆகிய தேதிகளில் தினசரி மாலை 5.30 மணியளவில் அற்புத சுகமளிக்கும் கோவை / திருப்பூர் பேரின்பப் பெருவிழா -2026 நடைபெறுகிறது. நோயிலிருந்து, பாவத்திலிருந்து சாபத்திலிருந்து விடுபட வேண்டுமா? வாருங்கள்....
தேவ வசனத்துடன் ஜெபிப்பதற்காக அப்போஸ்தலர் டாக்டர் ஏ. ஜவஹர் சாமுவேல், சகோதரர்டாக்டர் டேனியல் ஜவஹர், பாஸ்டர் ரெவரென்ட் எஸ். ராஜன் எட்வர்ட், பாஸ்டர் வின்சென்ட், பேராயர் டாக்டர் பெக்சல் ஜேக்கப், சகோதரி ஹெலன் வின்சென்ட் மற்றும் சகோதரி ஐடா பெக்சல் ஆகியோர் வருகைபுரிகின்றனர். இதில் கலந்துகொண்டு தேவ மகிமை பெற்று பயனடையுமாறு விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.










Leave a Reply