Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம் 2030 உங்க கனவ சொல்லுங்க கருத்துக்கேட்புக் கூட்டம் வழியாக உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தின் கீழ் பின்வரும் கருத்துக்களை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமியிடம் ஓய்வுபெற்ற ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் கருத்து தெரிவித்தார்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

வேலூர் மாவட்ட எஸ். பி., இடமாற்றம்!வேலூர், பிப். 7-வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய மயில்வாகனன் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவராமன் விரைவில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Posted by WIN 0 Min Read
Uncategorized

வானவில் மன்ற  எளிய அறிவியல் பரிசோதனைகள் பயிற்சி முகாம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தமிழக மக்கள் கட்சியின் மாநில தலைவராக எஸ்.ராஜ்குமார் நியமனம்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறு கலைஞர் சிலை அருகே3வது வார்டு கவுன்சிலர் ஏற்பாட்டில் அன்னதானம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஈரோடு மாவட்டத்தில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதின் காரணமாக 6/2/2026 வெள்ளி கிழமை காலை 9மணி முதல் மதியம் 2மணி வரை வீரப்பம்பாளையம் பை-பாஸ் முதல் வில்லராசம்பட்டி வரை உள்ள அனைத்து இடங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

Posted by WIN 0 Min Read
Uncategorized

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்ஜோதி எம்.எல்.ஏ., தலைமையில் அமைதி பேரணி !

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவையில் தமிழ்நாடு கிறிஸ்தவ கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் விசவனூர் வே.தளபதி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்சிறுபான்மை துறை தேசிய ஒருங்கிணைப்பாளர் டி. டென்ஸ்டன் ராஜா அவர்களுக்கு அறநெறி மக்கள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் ஜே.அருண் ஹென்றிக்ஸ் பொன்னாடை போற்றி வரவேற்றார் !!!

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறு கலைஞர் சிலை அருகேதி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறில் த.வெ.க.,வின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா:துப்புரவு பணியாளர்கள் – பொதுமக்களுக்கு அன்னதானம் !

Posted by WIN 1 Min Read
1 … 78 79 80 … 123

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,ஜூன்15-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஜூன் மாத (வைகாசி) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக முருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, தொழிலதிபர் நந்தகுமார், அதிமுக பிரமுகர் சிவாஜி பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா !
மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்றுக. காந்தி சிலையிடம் பொதுமக்கள் மனு
கோவை அரசு பொருட்காட்சியில் கீதம் இசை நிகழ்ச்சி கோவை வ உ சி மைதானத்தில் கடந்த சில வாரங்களாக தமிழக அரசின் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது அதில் தினம் தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன நேற்று சனிக்கிழமை கோவை நா லோகுவின் கீதம் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாடகர்கள் லோகு தாமரைச்செல்வி பிரகாஷ் கீதா கங்காதரன் விநாயகம் ராமலிங்கம் பன்னீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு பழைய புதிய பாடல்களை பாடி அசத்தினர் இந்த நிகழ்ச்சியை பொருட்காட்சி வந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர் நிகழ்ச்சிகளை தாமரைச்செல்வி தொகுத்து வழங்கினார்

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.