
டெல்லியில் இருந்து பறந்து வேலூர் வந்த புறாவுக்கு பரிசு!வேலூர், ஜூலை 6-டெல்லியில் இருந்து பறந்து வேலூர் வந்த புறாவுக்கு பரிசளித்ததை பார்த்து மகிழ்ந்த புறா வளர்ப்பாளர்கள்.ஓமர் புறா ரேசில் திருச்சி மற்றும் டெல்லியில் இருந்து திறக்கப்பட்ட வேலூர் புறா பரிசு பெற்றது. வேலூர் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் தண்டா என்கின்ற தண்டபாணி மற்றும் சீனிவாசன் ஆகியோர் புறாக்கள் வளர்க்கும் உரிமையாளர் முருகானந்தம் மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு கோப்பையை வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்வின் போது விழா நடத்துனர்களான செந்தில், விக்கி, விஜய், அர்ஜூன், காதர், தாது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Leave a Reply