குடியாத்தம் கே எம் ஜி கல்லூரிநிறுவனங்களின் தலைவர் கே. எம். ஜி. ராஜேந்திரனுக்கு பிறந்தநாள் விழா: புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ் நேரில் வாழ்த்து!வேலூர் , ஜூன் 23-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கே. எம். ஜி .,கல்லூரி நிறுவனங்களின் தலைவர் கே. எம் .ஜி., ராஜேந்திரனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர் மற்றும் கைத்தறி காவலன் ரமேஷ் கைத்தறி ஆடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைச் செயலாளர் ரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் தினகரன் மற்றும் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பொன்னம்பட்டி கார்த்திக் ஜி, பாக்கியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.