அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு நிவாரண இழப்பீட்டுத் தொகை ஆறு தாய்மார்களுக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட தர நிர்ணய குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.

தனியார் மருத்துவமனைக்கு கருக்கலைப்பு மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்வதற்கான அங்கீகாரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டது.