பாஜகவின் அலிஷா அப்துல்லா அளித்த புகாரில் யூடியூபர் முக்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணின் கண்ணியம், தனியுரிமை குறித்து அவதூறாக பேசியதுடன், வெளியில் சொல்ல முடியாத வகையில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அலிஷா குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக, திமுக MP திருச்சி சிவாவின் மகன் சூர்யா ஏற்கெனவே கைதான நிலையில், கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த முக்தாரையும் போலீசார் கைது செய்தனர்.










Leave a Reply