
பேரணாம்பட்டில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!வேலூர், மே 20-பேரணாம்பட்டு தாலுகாவின் புதிய வட்டாட்சியராக தேவி பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தார் நதியா, வருவாய் ஆய்வாளர்கள் தா. குமார், சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் எம். சௌந்தரி, நவீன் குமார், எம். உதயகுமார், தனசேகரன், துரைமுருகன், ஜெய்சங்கர், அருண்குமார், சிவா, கிராம உதவியாளர்கள் கமலாபுரம் சுரேஷ்குமார், சின்னச்சாமி, ஆர். பாஸ்கரன், எம். அறிவழகன், வெங்கடேச பாபு, அனிதா, கே. சுந்தரேசன், எஸ். சுபாஷ் சந்திர போஸ் உள்பட மற்றும் பலர் வாழ்த்து கூறினர்.










Leave a Reply