மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவைஉலமாபெருமக்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒன்றிணைந்து80 வதுசுதந்திர கொடியினை ஏற்றி நார்கள்

நிகழ்வில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு
80 -வது இந்திய விடுதலைக்கான வரலாறுகள் நினைவு கூறப்பட்டது சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது