Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

மேட்டுப்பாளையம்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

Posted by WIN 1 Min Read
Uncategorized

குடியாத்தம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து குடியாத்தத்தில் காங்.,கட்சி சார்பில் உண்ணாவிரதம்

Posted by WIN 2 Min Read
Uncategorized

குடியாத்தத்தில் போதை பொருளை வீட்டில் தயாரித்த தொழிலதிபர் கைது!

Posted by WIN 0 Min Read
Uncategorized

அனைத்திந்திய கலாம்கனவு அறக்கட்டளை

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் திமுக சார்பில் திராவிடப் பொங்கல் விழா கொண்டாட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் ஏழாச்சேரியில்சமத்துவ பொங்கல் விழா: பெண்கள்கும்மியடித்து கொண்டாட்டம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஒடுகத்தூரில் மாரத்தான் போட்டி தொடக்க விழா: எம்எல்ஏ நந்தகுமார் பங்கேற்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறு கலைஞர் சிலை அருகே13-ம் நாள் அன்னதானம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
1 … 52 53 54 … 87

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

பேரணாம்பட்டில் பெருகிவரும் ரேஷன் அரிசி கடத்தல்: (தனி) வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம் நடவடிக்கை எடுப்பாரா?
காட்பாடி அடுத்த கசம் சிறுவர் இல்லத்தில் திமுக சார்பில் துணை மேயர் அன்னதானம் வழங்கல்!வேலூர்,மார்ச் 2-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கசம் கிராமத்தில் உள்ள கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லம் உள்ளது. இந்த சிறுவர் இல்லத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த சிறுவர் இல்லத்தில் திமுக சார்பில் வேலூர் மாநகராட்சி துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி செயலாளருமான எம்.சுனில்குமார் தலைமை வகித்து சுமார் 73 கிலோ எடையுடைய கேக்கை வெட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் 73 வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினார். இந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியை தொடர்ந்து, தமிழக முதல்வரின் ஆரோக்கியத்திற்கும் ,அவர் ஆயுள் நீடிக்கவும் வேண்டி சிறப்பு ஜெபம் நடந்தது. இதை தொடர்ந்து அந்த 500 சிறுவர், சிறுமிகளுக்கு நண்பகல் வேளையில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதை வரிசைப்படி வந்து நின்று சிறுவர், சிறுமியர் வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த பிரியாணியை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் ,உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவருமான டீட்டா சரவணன் மற்றும் பல்வேறு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை எல்லையில் துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை!வேலூர், மார்ச் 27-தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழக ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் துணை ராணுவத்தினர் மற்றும் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிர வாகன சோதனையானது 24 மணி நேரமும் தொடர்ந்து இடைவிடாது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆந்திராவிலிருந்து பரிசு பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் கொண்டு வருவதை தடுக்கும் விதமாக இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெறும் சமூக நீதி விடுதி சமையலர் ஜெ.சங்கருக்கு ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு!வேலூர், மார்ச் 28-தமிழ்நாடு அரசின் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறையின் கீழ் இயங்கும் சமூக நீதி விடுதியின் சமையலர் ஜெ.சங்கர் 31.03.2026ல் பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு 27.3.2026 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் மாவட்ட நல அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு கேடயம் வழங்கி பாராட்டினார்.மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு துணை ஆட்சியர் டி.மீனா தலைமை தாங்கி, பணி நிறைவு பெறும் ஜெ.சங்கர் ஆற்றிய பணிகளை பாராட்டி கேடயம் வழங்கி பேசினார்.ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் தலைவருமான முனைவர். செ.நா.ஜனார்த்தனன் சால்வை அணிவித்து பாராட்டினார்.சமையலர் சங்க தலைவர் ஜி.வெங்கடேசன், பொருளாளர் பரிமளா மற்றும் உடன் பணிபுரிந்த சமையலர்கள் மற்றும் காவலர்கள் பாராட்டி பேசினர். முன்னதாக காப்பாளர் எம்.எம்.ஞானசேகரன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். காப்பாளர்கள் எஸ்.அன்பரசு, டி.ஹரி, எஸ்.இ.ஏழுமலை, காளினிகள் ஜி.மஞ்சுளா, வி.டில்லிபாய், அனிதா, ஓய்வுபெற்ற வேளாண் துறை கண்காணிப்பாளர் ஜெ.சந்திரன், கூட்டுறவுத்துறை ஓய்வுபெற்ற செயலாளர் ஜெ.திருநாவுக்கரசு, ஜெ.பாபு, ஆட்சியர் அலுவலக இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளர் ஜெ.ஆறுமுகம், காளிகாம்பாள் அறக்கட்டளை தலைவர் பாலகுமார், சி.விஸ்வநாதன், சி.சதீஸ், வஞ்சூர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து பாராட்டி பேசினர்.பணிநிறைவு பெறும் ஜெ.சங்கர் ஏற்புரை வழங்கினார். முடிவில் எஸ்.தேன்மொழி. எஸ்.மகாலட்சுமி, எஸ்.பாலாஜி, எஸ்.ச சி குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.