வேலூர், அக். 19-
வேலூரில் முதலாவது கராத்தே பிரிமியர் போட்டி நடந்தது .இதில் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வாரி குவித்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளுடன் கராத்தே பயிற்சியாளர் செங்குட்டை கராத்தே மாஸ்டர் அமுதா குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.













Leave a Reply