கோவையில் சத்ரபதி வீர சிவாஜி மகாராஜா அவர்களின் திருவுருவ சிலை வைக்க இடம் ஒதுக்கி தருமாறு கோவை மாவட்ட ஆட்சியர்யிடம் மனு,.

சிவசேனா கட்சி சார்பில் மாநில அமைப்பு செயலாளர் செந்தில், கோவை மாநகர பொறுப்பாளர் அஜய் கிருஷ்ணா, மாநகரத் தலைவர் ஜீவா மற்றும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சோஷியல் சூர்யா ஆகியோர், கோவையில் சத்ரபதி வீர சிவாஜி மகாராஜா அவர்களின் திருவுருவ சிலை வைக்க இடம் ஒதுக்கி தருமாறு கோவை மாவட்ட ஆட்சியர்யிடம் மனு,.