லட்சிய ஜனநாயக கட்சி:பொது மக்களுக்கு10,000 லி குடிநீர்

லட்சிய ஜனநாயக கட்சி சார்பாக மலுமாச்சம்பட்டி எம்ஜிஆர் நகர் எல்என்டி ரோடு பகுதி பொதுமக்களுக்கு குடி தண்ணீர் லாரியின் மூலம் வழங்கும் களப்பணியில் ஈடுபட்டனர் சுமார் 300 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் லிட்டர் குடிதண்ணீர் வழங்கப்பட்டது குறிச்சி பகுதி செயலாளர் கொங்கு நாயகன் சின்ராஜ் , கோவை தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் குறிச்சி கலசம் கலையரசன் ஆகியோர் தலைமையில் கிணத்துக்கடவு தொகுதி துணைச் செயலாளர் விஸ்வா கிணத்துக்கடவு தொகுதி துணை செயலாளர் மைதிலி , வார்டு செயலாளர்கள் அப்துல் ரகுமான் , ஆஸ்கர் அலி ஆகியோர் முன்னிலையில் எம்ஜிஆர் நகர் பொதுமக்களுக்கு மலைவாழ் மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் வகையில் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது இப்பகுதியில் சுமார் 20 நாட்களுக்கு மேல் குடிநீர் வழங்காத நிலையில் எல் ஜே கே கட்சி நிர்வாகிகள் தாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.