
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி பேரூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் வாகனங்களில் அதிகப்படியான ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் மற்றும் அதிகப்படியான மிளிரும் மின்விளக்குகள் ஆகியவைகளை வாகனங்களில் இருந்து அகற்றப்பட்டன. இதில் பேரூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியவர்கள் வாகனங்களில் இருக்கும் பொருட்களை கைப்பற்றின….










Leave a Reply