சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் சின்னையா பள்ளி அருகே சுமார் 15அடி முதல் 20 அடி அகல நடைபாதை அமைக்க பட்டுள்ளது.

மேற்கண்ட இடத்தில் சாலை அகலப்படுத்தினால் அனைவருக்கும் உபயோக படும்

மேற்கண்ட இடத்தில் காவல் துறை சார்பில் ஒரு police booth அமைத்து கடந்த ஒரு வருட காலமாக உபயோமற்று உள்ளது.

பொது மக்களுக்கும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு இடைஞ்சலாக உள்ளது.

மேற்கண்ட உபயோகமற்ற police booth. அகற்ற பட வேண்டும்

மேற்கண்ட இடத்தில் இருந்து பள்ளி உள்ளே செல்லும் lane சுமார் ஒரு அடி அல்லது இரண்டு அடி நடைபாதை தான் உள்ளது .

மேற்கண்ட இடத்தில் இப்போது தான் மழை நீர் வடிகால் கால்வாய் பணி நடைபெற்றது

அங்கே சுமார் 5 அடி அகலத்தில் நடை பாதை அமைக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.

மழை நீர் தேங்கும் போதும் யாரேனும் VIP வாகனம் நிறுத்தினாலும் பள்ளி கூட மாணவ மாணவிகள் உள்ளே செல்ல மிக மிக சிரமமாக உள்ளது.

மேலும் பள்ளிக்கூட அருகாமையில் எப்போதும் போக்கு வரத்து காவலர் பணி செய்வது கடினம் (வாய்ப்பு குறைவு) பள்ளிக்கூடம் அமைந்துள்ள பிரதான சாலையில் இரு புறமும் சுமார் 300 அடி தூரம் சென்டர் மீடியன் அமைந்து தந்தால் wrong route ல் வாகனம் வருவது தவிர்க்கப்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் தடுக்கப் படும்

காவல் துறை மற்றும் மாநகராட்சி இணைந்து உடனடி துரித நடவடிக்கை எடுக்குமா

……
.

.