வேலூர் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!வேலூர், மே 18-வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர், முன்னாள் எம்.பி.,தி.அ.முகமது சகி தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட பொருளாளர், மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் , நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Leave a Reply