இன்று சென்னை முதல் வேதாரண்யம் வரை உள்ள கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழை போன்று இன்றைய காலநிலை இருக்கக்கூடும். இன்று பிற்பகல் வரை சென்னை காஞ்சிபுரம் விழுப்புரம் பாண்டிச்சேரி கடலூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். கடலூர் பாண்டிச்சேரி மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கலாம்.

SM.கனி சென்னை மண்டல செய்தியாளர்










Leave a Reply