படவிளக்கம்:சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அடுத்த பொய்கையில் சாலையோரம் பூத்துக்குலுங்கி காண்பவர்களது கண்களை கவரும் ஒதியமர பூக்கள்.