காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பொறியாளர் ராமு தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மாறனிடம் தாக்கல் செய்தார். வேட்பாளர் ராமுவுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளான பாஜக மாவட்ட தலைவர் தசரதன், அமமுக ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். Posted by By WIN 0 Min Read WIN April 6, 2026
Leave a Reply