வேலூர், ஏப். 3-
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகத்தின் (த.மா.மு.தி.க) சார்பில் அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் வில்லியம் சத்தியராஜ் மகள் இந்து வில்லியம்ஸ், 2ம் தேதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.












Leave a Reply