கோவையில்

விதிகளை மீறி மின்மாற்றி அமைப்பு!

உரிய நடவடிக்கை எடுக்க
சமூக ஆர்வலர்கள்
கோரிக்கை…..


கோவை மையக் கோட்டம் லாலி ரோடு பிரிவு அலுவலகம் ஆர் எஸ் புரம் திருவேங்கடசாமி ரோடு மேற்கு கட்டுமான பணிகள் முடியாத நிலையில் விதிகளை மீறி மின் மாற்றி அமைத்து மின் இணைப்பு வழங்கிய செயற்பொறியாளர் சுரேஷ் மற்றும் உதவி மின் பொறியாளர் மீது காவல்துறை தலைவர் விழிப்புப் பணி மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவும் இக்கட்டத்திற்கு கட்டிட நிறைவு சான்று உண்மைத்தன்மை சரிபார்க்க சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.