கோவை சுந்தராபுரம் எஸ்பி டவரில் தியாகத் தலைவி புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக என் ஆர் அப்பாதுரை முன்னாள் பால்வள தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் உடன் கோவை மாவட்ட நிர்வாகிகள்எம்ஜிஆர் நேசன் அன்புசெரிப்A நூர் முகமது (முன்னாள் கவுன்சிலர் குறிச்சி) S.V.Lவெங்கடாசலம் சோமனூர்.அ. ம. மு. க இளம் பெண்கள் பாசறை கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி.வெள்ளலூர் பொன்னையன் சுவாமிகள். மோகன் குமார். ஜெயலப்தீன்.பிரேம். பொள்ளாச்சி காளிமுத்து. சங்கம் சேட் உட்பட கழகத்தில் இணைந்தார்கள்புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மாவின் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சின்னம்மா அவர்கள் தொடர்வார்கள் அவருக்கு ஆதரவாக ஆலம் விழுதுகளாய் தோள் கொடுப்போம் என்று உறுதியளித்தனர்.
Leave a Reply