வேலூர், மார்ச் 8-
வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் கழக பொதுச்செயலாளர் இனமான போராசியர் அன்பழகனின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதில் திமுக நிர்வாகிகள், தோழர்கள் பலர் கலந்து கொண்டு பேராசிரியருக்கு மரியாதை செலுத்தினர்.











Leave a Reply