வேலூர், மார்ச் 4-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேலூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், நகர ஒன்றிய, பகுதி,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.












Leave a Reply