வேலூர், மார்ச் 3-
ரோட்டரி இண்டர்நேஷனல் உயரிய விருதான தன்னலமற்ற சேவை விருதை பெற்றார் குடியாத்தம் நகர தேசிய ஜனநாயக கூட்டணியின் கதாநாயகன் ஜே.கே .என் .பழனி. அவருக்கு புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் கைத்தறி ஆடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார் . இந்த நிகழ்வின்போது ஏபிஎஸ் பேரவை நகரச் செயலாளர் ம. சசிகுமார், நகர மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர் . புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகர செயலாளருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார் ஜே. கே. என் .பழனி.












Leave a Reply