புதுச்சேரி மாநில நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான வைத்தியலிங்கம் பற்றி சமூக வலைத்தளங்களில் மோசமாக பேசி ஆடியோ வெளியிட்ட உளவாய்க்கால் சந்திரசேகரை வில்லியனூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இவரது பெயர் உள்ளது.

இதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகளை தவறுதலாக பேசி 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது

தற்போது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வில்லியனூர் காவல் துறை கைது செய்துள்ளது….