ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் கமிட்டிக் குழு உறுப்பினர் மகளிர் பிரிவு தலைவியாகநடிகை டாக்டர் நேத்ரா ஸ்ரீ அறிவிப்பு!


ஆம் ஆத்மி கட்சியின் மாநில தேர்தல் கமிட்டிக் குழு உறுப்பினர் மகளிர் பிரிவு மாநில தலைவியாக நடிகை டாக்டர் நேத்ரா ஸ்ரீ பி. காம்., எம்பிஏ., அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அக்கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் குழு கமிட்டி பொறுப்பாளர்கள் சம்மந்தமான அறிக்கையை அக்கட்சியின் மாநில தேசிய இணைச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு பிரபாரி . பங்கச் சிங் அறிவித்துள்ளார்.