கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,மக்கள் முதல்வர், புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,,.
பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் MA,Ex. MLA அவர்களின் ஆலோசனைப்படி..
இன்று (24-02-2026)
செந்துறை தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவர்
எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா ஆகியோர்களின் திருவுருவச்சிலைக்கு செந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம். எஸ்.ரமேஷ் BA, அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


அதனை தொடர்ந்து செந்துறை தெற்கு ஒன்றிய கழக பொருளாளர் பெ.மதியழகன்,ஒன்றிய வர்த்தக அணி பிரிவு செயலாளர் குமர.குணசேகர் மாவட்ட கைத்தறி பிரிவு துணை செயலாளர் பெ.சுரேஷ் மற்றும் ஒன்றிய அமைப்பு சாரா ஒட்டுநரணி செயலாளர் கொ.அருண்குமார் ஆகியோர்களின் ஏற்பாட்டில் சிக்கன் பிரியாணி பொதுமக்களுக்கு சுமார் 500 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செந்துறை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட,ஒன்றிய கழக நிர்வாகிகள்,ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் ,கிளை கழக செயலாளர்கள் ,பூத் கமிட்டி நிர்வாகிகள் ,கழகத்தின் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் உள்ளிட்ட அனைத்து மட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Leave a Reply