வேலூர், பிப். 23-
வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கிழக்கு ஒன்றியம் பொய்கை ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழாவில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமரபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.













Leave a Reply