வேலூர், பிப். 19-
மயான கொள்ளை திருவிழா நடந்து விமரிசையாக நிறைவு பெற்றதை தொடர்ந்து புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில்.
ஏ பிச்சமுத்து, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் தலைமையில், பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதான¡மும் விநியோகம் செய்யப்பட்டது.
ஊர் பஞ்சாயத்து தலைவர்களின் முன்னிலையில்,
எஸ் விஜயகுமார், எம் .மணிமாறன் வரவேற்புரையில் நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடு
எஸ். துலுக்கானம், யூ. கோவேந்தன், காளியம்மன் பந்தல் சப்ளையர்ஸ்
அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். வேலூர் அ இ தி மு க
மாவட்ட செயலாளர்
எஸ். ஆர். கே. அப்பு மற்றும். ஏ. ஏ. தாஸ் மாநில அம்மா பேரவை செயலாளர்,
பகுதி கழக செயலாளர் வி. பி .எம்.குமார்,
டி. டி .ஆர்.ரகு, பகுதி கழக செயலாளர்,
பகுதி இலக்கிய அணி செயலாளர் எம். ஏ. ராஜா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் கே .ஆர் .ராஜேஷ் ,பகுதி கழக அவைத்தலைவர் பி. சிவாஜி,
பொன். ஜெயராமன், இலக்கிய அணி செயலாளர் எம் சண்முகம், இ. கனகராஜ் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.











Leave a Reply