ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஐடிஐ என்ற இடத்தில் அதி வேகமாக வந்து கொண்டிருந்த ஆம்னி வேன் நிலை தடுமாறி
சாலை ஓரமாய் நடந்து சென்றுக்கொண்டியிருந்த 60 வயது மிக்க வயதானவர் மீது ஆம்னி வேன் மோதி தூக்கி வீசப்பட்டு 20அடி தூரம் இழுத்துச்சென்றது இதனால் பலத்தகாயத்துடன் ஈரோடு
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
வின் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் விமல்












Leave a Reply