கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் தொழிலாளர், விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு குவிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் ஒன்று கூடி மத்திய அரசை கண்டித்து சாலையில் அமர்ந்து அமைப்புசாரா தொழிலாளர்களின் 45 கோடி பேருக்கு சட்ட சமூக பாதுகாப்பை ஏற்படுத்த மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினர்.












Leave a Reply