
வேலூர் மாவட்ட எஸ். பி., இடமாற்றம்!வேலூர், பிப். 7-வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய மயில்வாகனன் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவராமன் விரைவில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










Leave a Reply