வேலூர்,பிப்.7-
தமிழக மக்கள் கழகம் கட்சியின் மாநில தலைவராக எஸ்.ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை கட்சியின் நிறுவனரும் , தலைவருமான, ஜி.டி.பூவரசன் அறிவித்துள்ளார், தமிழக மக்கள் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ். ராஜ்குமாருக்கு, தமிழக மக்கள் கழகம் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் ஜி.கந்தன், ஜி.தியாகு, கே.குமரேசன், எஸ்.ராஜ்குமார், எம்.முத்தமிழன், ராஜி, என்.சின்னதுரை, வேலூர் மாவட்ட செயலாளர் எம்.பி.கண்ணன், மகளிரணியைச் சேர்ந்த சந்தியா, தயா, லாவண்யா, இளைஞர் அணியைச் சேர்ந்த அஜய், மதுபாலன் உள்பட மற்றும் பலர் வாழ்த்து கூறினர்.











Leave a Reply