கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையம்சிறந்த_காவல்நிலையம் என்று மாண்புமிகு தமிழக முதல்வர்முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்!

அவர்களிடம் இருந்து
குடியரசுதினவிழாவில்
சென்னையில்கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம்
காவல்
நிலையம் 
தமிழகத்தில் மூன்றாவது
சிறந்தகாவல்காவல் நிலையத்திற்கான பரிசினை பெற்றது. காவல் ஆய்வாளர்
திரு.சின்னகாமனான் அவர்களை
இன்று மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பாஅருண்குமார் தலைமையில்
மேட்டுப்பாளையம் வடக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர்  எஸ் .என்.சேட்   முன்னிலையில் கழக முன்னணி நிர்வாகிகளோடு
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்…
உடன்
நகரக் கழக நிர்வாகிகள்உடன் இருந்தனர்.