அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் வடலூர் இராமலிங்கர் (வள்ளலார்) நினைவு தினத்தினை முன்னிட்டு 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக (Dry Day) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.











Leave a Reply