மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக குமார் பதவியேற்பு!

வேலூர்,ஜன.27-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலூக்கா, மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக குமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தார் ராஜ்குமார், சமூக திட்ட பாதுகாப்பு திட்ட தாசில்தார் தேவி, (தனி) வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெய்சங்கர், எம்.உதயகுமார், எம்.செளந்தரி, தனசேகரன், வடிவேலு, நவீன்குமார், கிராம உதவியாளர்கள் வெங்கடேச பாபு, அனிதா, ஹரிதாஸ், மனோகரன், வரதன், பொகலூர் சுரேஷ்குமார், குப்புசாமி, எம். அறிவழகன், ஆர்.பாஸ்கர், சின்னசாமி, ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் வாழ்த்துக் கூறினர்.