77வதுஇந்திய நாட்டின் குடியரசு தின நிகழ்வுமேட்டுப்பாளையம் காட்டூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் இனிதே நடைபெற்றதுஹாஜி டி கே எஸ் ஹனிபா. அவர்கள் தலைமை ஏற்றார்கள்மதராஸா மாணவிகள் தமிழ் தாய்வாழ்க்கைபாடினர்செயலாளர் எஸ் அக்பர் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்சமூக சேவையாளர் பாம்பு பிடி வீரர் மோன் என்கின்ற சாகுல் ஹமீது. அவர்கள் கொடியேற்றினார்பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது இலியாஸ். பாகவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கொடியேற்று நிகழ்ச்சிக்கு வந்த பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்
Leave a Reply