செய்யாறு, ஜன. 25 –
செய்யாறு கலைஞர் சிலை அருகே 23-ம் நாளான மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ராணி வெங்கடேசன்
ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், மாவட்ட இணைச் செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து செய்யாறு நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சி.மகேந்திரன்,
மாவட்ட மகளிர் அணி வளை தள பொறுப்பாளர் ஞானசெளந்தரி,
கவுன்சிலர்கள் ரவி, கோவேந்தன், ராஜலட்சுமி அண்ணாதுரை, கோபு ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.













Leave a Reply