மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில்
பொங்கல் விழா மற்றும் மனமகிழ் மன்ற விழா மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலக அதிகாரி நடராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது முன்னதாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன அதனை தொடர்ந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அஞ்சலக அதிகாரி பரிசுகளை வழங்கினார். தவநாதன், ஜீவாநந்தன் மற்றும் லோகநாதன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.











Leave a Reply