கடந்த இதழில் செட்டப் சிவா என்பவரை குறித்து ஒரு செய்தியினை எமது பவர் நியூஸ் இதழில் வெளியிட்டிருந்தோம் அதன் தொடர்ச்சியாக செட் அப் சிவா குறித்து பல்வேறு தரப்பினர் இடம் இருந்து அவரைக் குறித்து குற்றச்சாட்டுகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால் போலி பட்டா, இறந்தவர் உயிருடன் இருப்பதாக சான்றிதழ், பள்ளி படிப்பு மாற்றுச் சான்றுகள், போலி ஜாதி சான்றிதழ்கள் என மேலும் பல மோசடி சம்பவங்களை டெல்லியில் ஒரு முக்கிய நபரை வைத்து அரங்கேற்றி வருகிறார் என்று பரவலான தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ராசுக்குட்டி திரைப்படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் அதாவது டாக்டர்,வக்கீல், காவல் அதிகாரி, லோகோ பைலட் விமானம் இயக்கும் விமானியாக, கப்பலை ஓட்டும் கேப்டன் போன்ற வேடங்களில் தன்னை புகைப்படம் எடுத்துக் கொண்டு மக்களை நம்ப வைப்பதில் மன்னாதி மன்னனாக வளம் வரும் இந்த செட்டப் சிவாவை குறித்து திடிக்கிடும் தகவல்களுடன் நமது பவர் நியூஸ் இதழில் காணலாம்.











Leave a Reply