புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் சத்துணவு தந்த சரித்திர நாயகன் இதய தெய்வம் டாக்டர்*#MGR* அவர்களின் 38-ஆம் ஆண்டு நினைவு

நாளை முன்னிட்டு சூலூர் சட்டமன்ற உறுப்பினர்
*#V.P.கந்தசாமி.BA,MLA*
அவர்கள்
*பாப்பம்பட்டி* மற்றும் *காமாட்சிபுரத்தில்* அமைந்துள்ள
*இதய தெய்வம் #MGR அவர்களின் திருவுருவ சிலைக்கு* மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
உடன்….
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் *தோப்பு.க.அசோகன்* அவர்கள்
சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்
*M.அப்புசாமி*
அவர்கள்
சூலூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
*G.குமரவேல்*
அவர்கள்
சூலூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
*V.P.கந்தவேல்.*
அவர்கள்
முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர்
*சாந்திமதி அசோகன்*
அவர்கள்
மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
