அப்பா பைத்தியம் சாமி கோவிலில் முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்ய பாஜக செயல் தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டியா, சபாநாயகர் செல்வம், மேலிட பொறுப்பாளர் சுரானா, பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.