வால்பாறையில் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கோவை தெற்க்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் வால்பாறை JPR ஹாலில் நடை பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு மாவட்டத் தலைவர் வீ.சு.கண்ணப்பன் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் பாபு பழனிசாமி முன்னிலை:வால்பாறை தினேஷ், மூத்த நிர்வாகி முத்துராமலிங்கள் JE சோலையார் குமார், மாநில துணைத் தலைவர் ஆ.தங்கவேல்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார், மாவட்டத் தலைவர்கள் புலியகுளம் சுப்பிரமணி, தாராபுரம் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர் நெகமம் ஜோதி பிரகாஷ், திருஞானம், பொள்ளச்சி ஜாகீர் உசேன், PK கணேசன், KT மணி தமிழ்வாணன் R.மணி, Jயோகேஸ்,. V.விக்னேஷ், C. சிவக்குமார், DSM சேகர், சங்கர், யோகேஷ், கிருஷ்ணன், மகளிரணி மகாலட்சுமி, கலாவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர் இந்நிகழ்வில் பலர் தங்களை பா.ம.க.வில் புதிய உறுப்பினர்களாக இளைஞர்கள்,மகளிர்கள் தங்களை இணைத்துக்கொண்டனார் நன்றியுரை:C. சிவக்குமார்.