
செய்யார் அடுத்த சித்தாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா
மிதிவண்டிகளை ஜோதியும் எம்.எல்.ஏ., வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வெண்பாக்கள் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் வேலாயுதம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் தி.மு.க., பிரமுகர் என, பலரும் கலந்து கொண்டனர்.










Leave a Reply