பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீலகிரி மாவட்டம் சார்பாக மருத்துவர் ஐயா வழிகாட்டுதலின்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியும், வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய, அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடத்தினர் இதில் மாநிலத் துணைத் தலைவர் ஆ. தங்கவேல் பாண்டியன் , வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சசிகுமார் சிறப்புரையாற்றினார் மேலும் காவல்துறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நேர்த்தியான முறையில் மாவட்டச் செயலாளர் பசுமை வி.சதீஷ் ஒருங்கிணைத்தார்.













Leave a Reply